1 / 3
The Woods

மாதர் திரையுலகு

Author ஜா.தீபா
Publisher யாவரும் பதிப்பகம்
category கட்டுரை
Edition 1st
Format paperback

₹133

₹140

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

இந்தத் தொடருக்காக தேடித் தேடி பெண் இயக்குனர்களின் படங்களைப் பார்த்தபோது இவர்கள் அனைவரின் இலக்கும் படைப்பின் வழியே ஒன்றையே கோரி நிற்பதை உணர முடிந்தது. அது சகமனிதர்களின் மீதான கருணை. சீனா, இந்தியா, பிரெஞ்சு, ஜப்பான், ஈரான், நியூசிலாந்து, அமெரிக்கா, துருக்கி என வாழ்கின்ற தேசங்கள் வெவ்வேறானதாய் இருந்தாலும் இவர்கள் அனைவருமே ஒரே உடலின் பல முகங்களாகவே இருக்கின்றனர்.

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599