1 / 3
The Woods

தொலைதலின் ரகசியங்கள் அடர்ந்த காடு

Author யாழன் ஆதி
Publisher தேநீர் பதிப்பகம்
category கவிதை
Pages 88
Edition 1st
Format paperback

₹114

₹120

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

வானத்தின் எல்லா திசைகளிலும் நீங்கள் செல்லுகின்ற இடமொன்று இருக்கும் என்றால் நீங்கள் காதலில் திளைக்கிறீர்கள் என்று அர்த்தம். மௌனத்தின் பூர்வாங்க மொழிபெயர்ப்பாக இச்சொற்கள் தங்களை இணைத்துக்கொண்டு அவைபாட்டுக்கு கவிதைகள் ஆகின்றன. கவிதைகள் முதிர்ந்த ஒரு மனோநிலையில் ஜனிக்கும் இக்காதல் முழுமையும் அமுதத்தால் ஆனது. அதனாலென்ன கைகளிருந்து வழிய வழிய இதனை அணைத்துக்கொள்ளுங்கள். இவற்றில் நீங்களும்தான் இருக்கிறீர்கள்!

Related Books


5% off மென்னிbook Add to Cart

மென்னி

₹152₹160
5% off டோமினோ 8book Add to Cart

டோமினோ 8

₹313.5₹330
5% off கழுமரம்book Add to Cart

கழுமரம்

₹142.5₹150
5% off உறுமிbook Add to Cart

உறுமி

₹142.5₹150