1 / 3
The Woods

அரூ அறிவியல் சிறுகதைகள் 2021

Author ஆசிரியர் குழு
Publisher எழுத்து பிரசுரம்
category சிறுகதை
Edition 1st
Format Paperback

₹370.5

₹390

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

அரூ கனவுருப்புனைவு (science fiction & fantasy) சார்ந்த படைப்புகள் வெளியிடும் தமிழ் மின்னிதழ். 2021ஆம் ஆண்டிற்கான அரூ அறிவியல் சிறுகதைப் போட்டிக்கு வந்திருந்த சிறுகதைகளில் குறிப்பிடத் தகுந்தவையாக அரூ குழு தேர்வு செய்த 12 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். "அறிவியல் புனைவு என்பது, நிஜப் பொய் என்கிற மாதிரியான விசித்திரச் சொற்றொடர்." - யுவன் சந்திரசேகர் அறிபுனைவு எழுத்தாளர்கள் தம்மையும் ஒரு விஞ்ஞானியாகக் கருதிக் கொள்வதும் அந்த மனநிலையைக் கைக்கொள்வதும் மிக மிகமுக்கியமானது என்று நினைக்கிறேன். - சரவணன் விவேகானந்தன்

Related Books


5% off காரான்book Add to Cart

காரான்

₹190₹200