1 / 3
The Woods

தோழர் மாவோ

Author ஆசிரியர் குழு
Publisher விடியல் பதிப்பகம்
category கவிதை
Pages 104
Edition 1st
Format paperback

₹38

₹40

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

மாவோ பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், அவர் எழுதிய கவிதைகள் மற்றும் அவரைப் பற்றிய கவிதைகள் அடங்கிய நூல். "புற நிலை உலகின் விதிகளைப் புரிந்து அவற்றை விளக்குவதில் திறமை பெற்றிருப்பதில் மிக முக்கியமான பிரச்னையல்ல;பதிலுக்கு ஊக்கமாக உலகை மாற்றுவதற்கு அவ்விதிகள் பற்றிய அறிவைப் பயன்படுத்துவதுதான் மிக முக்கியமான பிரச்சனை என்று மார்க்ஸிய தத்தும் கருதுகிறது...ஒரு பொருளில் உள்ளார்ந்திருக்கும் இரு எதிர்ரெதிர்க் கூறுகள் தான் அவற்றுக்கு கிடையில் நிலவும் முரண்பாடுகள்தான் -அப்பொருளின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன.ஒரு பொருளின் இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் இவையே காரணம். அதே வேளையில் அப்பொருள் இதரப் பொருட்களுடன் கொண்டுள்ள பரஸ்பர உறவுகள் அதன் இயக்கத்திலும் வளர்ச்சியிலும் தாக்கம் செலுத்துகின்றன;அதன் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்குகின்றன..."

Related Books


5% off மென்னிbook Add to Cart

மென்னி

₹152₹160
5% off டோமினோ 8book Add to Cart

டோமினோ 8

₹313.5₹330
5% off கழுமரம்book Add to Cart

கழுமரம்

₹142.5₹150
5% off உறுமிbook Add to Cart

உறுமி

₹142.5₹150