1 / 3
The Woods

வாங்க பேசலாம் செல்லம்ஸ்

Author இளங்கோவன் கீதா
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
category கட்டுரை
Edition 1st
Format paperback

₹95

₹100

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

மனிதம் மட்டுமே என் எழுத்தின் பாடுபொருளாய் இருக்கிறது. வன்மையான பொழுதுகளில் மனித உரிமையாகவும், மென்மையான பொழுதுகளில் மனித நேயமாகவும் அது வெளிப்படுகிறது. மனித உரிமைக்குரல்கள், பெண்ணுரிமைக்கும்- சமூக நீதிக்கும் ஒலிக்கின்றன. மனிதநேயக் குரல்கள், காமத்திற்கும் - நேசத்திற்கும் ஒலிக்கின்றன. மனிதம் தாண்டி என் எழுத்து எதைப்பற்றியும் பேசியதில்லை; பேசப்போவதும் இல்லை.

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599