1 / 3
The Woods

நிறமி

Author கலைமதி ஆனந்த்
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
category கவிதை
Edition 1st
Format paperback

₹76

₹80

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

சமகாலத்தில் ஒலிக்கும் நவீனப் பெண்ணியக் குரலாகக் கலைமதி இத்தொகுப்பில் தன்னை அழுத்தமாக அடையாளப்படுத்தியிருக்கிறார். வாழ்வில் கடக்கும் பல்வேறு அனுபவங்கள் - பார்வைகள் இத்தொகுப்பில் கவிதையாக்கம் பெற்றுள்ளன. எழுத்து-சொல் - பொருள் - உணர்வு - கருத்தியல் கொண்ட கவிஞர் இவர் என்பதற்கு இக்கவிதைகள் சாட்சியாகத் திகழ்கின்றன. இத்தொகுப்பு கலைமதியை கவிதை தளத்தில் அடையாளப்படுத்தும் என்று கருதுகிறேன். வாசிப்பவர் மனதில் சிறுபொறியை தெறிக்கவிடும் என்று நம்புகிறேன் - கவிப்பேரரசு வைரமுத்து பால்யகாலத்தின் மீதான பிரம்மைகளால் உந்தப்பட்டவராக பல கவிதைகளில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். நிறமி கவிதைகளின் குரல், உலகத்திற்கு புதிய குரல் என்றாலும் , அது புதியதொரு குரல் மாதிரி இல்லாமல் இருப்பதுதான் வியப்பு. கவிதையின் வெற்றிக்கு கவிதை குறித்த பிரக்ஞை அவசியம் என்று சொல்வார்கள். அந்த பிரக்ஞை தான் இக்கவிதைகளின் முழுமைக்கு காரணமாக இருக்கிறது - கவிஞர் சல்மா

Related Books


5% off மென்னிbook Add to Cart

மென்னி

₹152₹160
5% off டோமினோ 8book Add to Cart

டோமினோ 8

₹313.5₹330
5% off கழுமரம்book Add to Cart

கழுமரம்

₹142.5₹150
5% off உறுமிbook Add to Cart

உறுமி

₹142.5₹150