1 / 3
The Woods

கடைசி வானத்துக்கு அப்பால்

Author வ.கீதா
Publisher எதிர் வெளியீடு
category கவிதை
Edition 1st
Format paperback

₹285

₹300

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

ஏகாதிபத்திய, காலனிய, இனவாத, சாதிய பாலியல் ஒடுக்குறைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடிய,போராடி வருகின்ற பிற மாநில, பிற நாட்டு மக்களின் வெற்றிகள்,தோல்விகள், துக்கங்கள், துயரங்கள், ஏக்கங்கள், சலிப்புணர்வு,பரிவு, பாசம், காதல், வெறுப்பு – அனைத்துமே நமக்கும் சொந்தமானவைதான். அவற்றை வெளிப்படுத்தும் கவிதைகள்,கதைகள் போன்ற புனைவிலக்கியப் படைப்புகள்,புனைவிலக்கியம் அல்லாத எழுத்துகள் ஆகியவற்றின் மொழியாக்கங்கள் நமது கூருணர்வுகளை ஆழப்படுத்துகின்றன. நமது அறிவின் வீச்சையும் எல்லைகளையும் விரிவுபடுத்துகின்றன.வெவ்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்களிடையிலான ஆன்மிகப் பாலமாக , புதிய தூண்டுதல்களாக அமைகின்றன. இந்த உண்மைக்குச் சான்றாக உள்ளவை இத் தொகுப்பிலுள்ள 151 கவிதைகளின் தமிழாக்கங்கள்.

Related Books


5% off மென்னிbook Add to Cart

மென்னி

₹152₹160
5% off டோமினோ 8book Add to Cart

டோமினோ 8

₹313.5₹330
5% off கழுமரம்book Add to Cart

கழுமரம்

₹142.5₹150
5% off உறுமிbook Add to Cart

உறுமி

₹142.5₹150