1 / 3
The Woods

வரலாற்றில் பிராமண நீக்கம்

Author ப்ரஜ் ரஞ்சன் மணி , Translator : க.பூர்ணசந்திரன்
Publisher எதிர் வெளியீடு
category அரசியல்
Edition 1st
Format paperback

₹522.5

₹550

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

வரலாற்றில் பிராமண நீக்கம்… இந்தியாவின் மாற்றுவரலாற்றுக்கான ஒரு பனுவலாக விளங்க முடியும். அடித்தட்டு மக்கள் கோட்பாடு சொல்கின்ற, ஆனால் இதுவரை அடித்தட்டு அறிஞர்களே முயற்சிசெய்யாத நூல்- அண்மைக்காலத்தின் முதல் ‘கீழிருந்து எழும் வரலாறு’. கெய்ல் ஓம்வெட் முரண்பாடற்ற, நன்கு வாதிக்கின்ற படைப்பு… மனவெழுச்சியுடன் ஒரு எதிர்நிலைப் பார்வைக் கோணத்தை வாதிக்கிறது, அதேசமயம் இசைவிக்கின்ற தன்மை கொண்டது. உமா சக்ரவர்த்தி இந்தப் புத்தகம்-இந்திய மொழிகள் பலவற்றிலும் எதிர்பார்க்கின்ற, மொழிபெயர்க்க வேண்டிய ஒன்று- புதிய சமூகத்தின் மறுகட்டமைப்புக்குத் தேவையான ’நல்ல சிந்தனைகளைத் தேடுவதில்’ போராடுகின்ற மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்க இயலும். மெயின்ஸ்ட்ரீம்

Related Books