1 / 3
The Woods

சிச்சிலி

Author லீனா மணிமேகலை
Publisher நற்றிணை பதிப்பகம்
category கவிதை
Pages 104
ISBN 9789382648697
Edition 1st
Format paperback

₹95

₹100

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

நான் உன் விரல்களுக்கிடையே வளரும் தாவரம் உன் நடுங்கும் மூச்சுக்காற்றில் அடிக்கும் அலை உன் அக்குள் முடியில் பரவும் பொடுகு உன் மடித்த நாக்கில் உறையும் உப்பு உன் மார்பில் நகரும் மழைமேகம் உன் கால்களில் வெடிக்கும் பித்தம் உன் குருதிக் கால்வாய்களில் குஞ்சு பொரிக்கும் மீன் என்னைத் தேடுபவர்கள் உன் எலும்பின் சுதையை சுரண்டித்தான் எடுக்க வேண்டும் என்னைப் புதைக்கவா எரிக்கவா எனக் கேட்பார்கள் உன் ஆன்மாவின் முப்பத்தியெட்டாவது அறைச் சுவரின் வலப்பக்க ஓரத்தில் எளிதில் பெயர்த்து எடுத்துவிட முடியாத ஓவியமாக என்னை மாட்டிவிடு -லீனா மணிமேகலை

Related Books


5% off மென்னிbook Add to Cart

மென்னி

₹152₹160
5% off டோமினோ 8book Add to Cart

டோமினோ 8

₹313.5₹330
5% off கழுமரம்book Add to Cart

கழுமரம்

₹142.5₹150
5% off உறுமிbook Add to Cart

உறுமி

₹142.5₹150