Description |
என்னை மாதிரியே இருக்கிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே சிந்திக்கிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே சிரிக்கிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே அழுகிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே கவிதை எழுதுகிறீர்கள் நீங்கள் எனக்குப் பதிலாக எனது கல்லறையை நிரப்ப உங்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் இதுதான் |