Description |
இவருடைய நன் முயற்சியும், தமிழ்ப் பாஷையினிடம் இவருக்குள்ள அபிமானமும் இதனால் நன்கு வெளியாகின்றன. - தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் சொற்பொழிவும் பொருட்சிறப்பும் நடையின் தெளிவும் ஸ்ரீ ஐயரின் தமிழறிவையும் யாப்புத் திறனையும் நன்கே விளக்குகின்றன. - மகாகவி சுப்ரமணிய பாரதியார் விதிமுறை வழுவான், விற்பனர் குழுவான் வியன்றமிழ் மழைபொழிந் தெழுவான் |