Description |
'காய்கள், பயறுகள், தானியங்கள், ஆகியவற்றின் உள்ளேயும் வெளியேயும் என்ன நடக்கிறது? என்பதை மரபுவழியில் விளக்குகிறது இந்நூல். நீர், வெப்பம் ஆகிய இரு பூதங்களுக்கும் தாவரங்களில் எவ்வாறு செயலாற்றுகின்றன என்று அறிந்துகொள்ள இது ஒரு துவக்கமாக இருக்கும்' |