1 / 3
The Woods

செம்மை நிலம் - மரபுக் வேளாண் கொள்கை (வழி நூல் 2)

Author ம.செந்தமிழன்
Publisher செம்மை வெளியீட்டகம்
category சூழலியல்
Pages 200
Edition 1st
Format Paperback

₹171

₹180

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

காற்று வந்து செல்ல வேண்டும். வெப்பம் வந்து நிலைத்துச் செல்ல வேண்டும். நீர் நிலைக்க வேண்டும். எது நிலைத்தன்மை கொண்டதோ அது தோட்டத்தில் நிலைக்க வேண்டும். எது நிலைத்தன்மை குறைந்ததோ அது வந்து, தங்கிச் செல்லவேண்டும். எது நிலைத்தன்மையே இல்லாமல் இருக்கிறதோ அது வந்து செல்ல வேண்டும். இப்படித்தான் காற்று, வெப்பம், நீர் ஆகிய மூன்றும் ஒரு தோட்டத்திற்குள் வடிவமைக்கப்பட வேண்டும். இந்த வடிவமைப்பு நாம் செய்வதல்ல. இது படைப்பின் வடிவமைப்பு. இதைப் புரிந்து கொண்டு வடிவமைக்க வேண்டும்.

Related Books


5% off நீர்book Add to Cart

நீர்

₹57₹60
5% off ஞெகிழிbook Add to Cart

ஞெகிழி

₹38₹40
5% off வி​தைகள்book Add to Cart

வி​தைகள்

₹104.5₹110