1 / 3
The Woods

நம் சேரிப் பிள்ளைகள்

Author நஜீப் மஹ்பூஸ் , Translator : பஷீர் அஹ்மது ஜமாலி
Publisher Common Folks
category நாவல்
Pages 496
ISBN 9789353464790
Edition 1st
Format Paperback

₹655.5

₹690

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

பழைய கெய்ரோவின் கற்பனையான குடியிருப்பு ஒன்றின் கதையைச் சொல்வதன் வழியாக நஜீப் மஹ்ஃபூஸ், இந்நாவலில் மனிதகுலத்தின் ஆன்மிக வரலாற்றுப் பரிணாமத்தைச் சித்தரித்துக் காட்டியிருக்கிறார். ஆபிரஹாமிய வேதங்களில் வரும் தீர்க்கதரிசிகள் தம் காலத்துத் தீமைகளை எதிர்த்துப் போராடிய வரலாறுகளை நினைவுபடுத்துவதாலேயே இது சர்ச்சைக்குரிய நாவலாகிப்போனது. சமகாலக் கெய்ரோவின் சமூக அமைப்பை விமர்சிப்பதற்கு மஹ்ஃபூஸ் இக்கதையை ஒரு விமர்சனக் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்றே நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.

Related Books


5% off அஞர்book Add to Cart

அஞர்

₹150
5% off மாகே கஃபேbook Add to Cart

மாகே கஃபே

₹261.25₹275
5% off கொடிவழிbook Add to Cart

கொடிவழி

₹379.05₹399
5% off THE POISONED DREAMbook Add to Cart

THE POISONED DREAM

₹379.05₹399