1 / 3
The Woods

காலச்சுவடு பெண் படைப்புகள் (1994 - 2004)

Author ராஜமார்த்தாண்டன்
Publisher காலச்சுவடு பதிப்பகம்
category நாவல்
Pages 568
ISBN 9788189359746
Edition 1st
Format paperback

₹403.75

₹425

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

பெண் படைப்புகளுக்குத் தொடர்ந்து உரிய முக்கியத்துவம் அளித்துவரும் காலச்சுவடு இதழ்களில் வெளிவந்த பெண் படைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் தொகுப்பு இது. நவீனத் தமிழின் முன்னோடிப் பெண் படைப்பாளியான அம்பை முதல் இளம் படைப்பாளியான கவிதா வரையிலான - தமிழகம் மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா நாடுகளையும் உள்ளடக்கிய - இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் சிறு கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், மதிப்புரைகள், விவாதங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. காலச்சுவடு 100 இதழ்களை எட்டியிருக்கும் தருணத்தைக் கொண்டாடும் முகமாக இத்தொகுப்பு வெளிவருகிறது.

Related Books


5% off அஞர்book Add to Cart

அஞர்

₹150
5% off மாகே கஃபேbook Add to Cart

மாகே கஃபே

₹261.25₹275
5% off கொடிவழிbook Add to Cart

கொடிவழி

₹379.05₹399
5% off THE POISONED DREAMbook Add to Cart

THE POISONED DREAM

₹379.05₹399