1 / 3
The Woods

காமத்திப்பூ

Author சுகிர்தராணி
Publisher காலச்சுவடு பதிப்பகம்
category நாவல்
Pages 64
Edition 1st
Format paperback

₹85.5

₹90

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

துளித் துளிக் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்தரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள், காதலின் சுடரிலும் காமத்தின் நெருப்பிலும் தவித்தும் நிறைவுகண்டும் மனித உடல்கள் - ஆணும் பெண்ணும் - சஞ்சரிக்கின்றன. இந்தச் சஞ்சாரத்தில் பாலினம் ஒன்றிணைகிறது; இயற்கை மானுடத்துடன் சங்கமிக்கிறது; பொழுதுகள் பெண்ணின் பருவங்களாகின்றன. காதலையும் காமத்தையும் தனது பரிணாமத்தின் சூழலாக மாற்றிக்கொள்கிறது காலம். தன்னையும் தனது காலத்தையும் எழுதுவதன் மூலம், தான் சார்ந்திருக்கும் சமூகத்தையும் உலகையும் இந்தக் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார் சுகிர்தராணி.

Related Books


5% off அஞர்book Add to Cart

அஞர்

₹150
5% off மாகே கஃபேbook Add to Cart

மாகே கஃபே

₹261.25₹275
5% off கொடிவழிbook Add to Cart

கொடிவழி

₹379.05₹399
5% off THE POISONED DREAMbook Add to Cart

THE POISONED DREAM

₹379.05₹399