1 / 3
The Woods

கண்ணீரினூடே தெரியும் வீதி

Author தேவகாந்தன்
Publisher காலச்சுவடு பதிப்பகம்
category சிறுகதை
Pages 104
ISBN 9789381969052
Edition 1st
Format paperback

₹71.25

₹75

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

குறுகிய காலத்தில் குறைவாக எழுதினாலும், புதிய தலைமுறையைச் சேர்ந்த இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளுள் குறிப்பிடத் தகுந்த ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் இவர் என்பதை இத்தொகுதி உறுதிப்படுத்துகின்றது. பொதுவாகவே தனது எல்லாக் கதைகளிலும் தான் ஒரு நல்ல கதைசொல்லி என்பதைத் தேவமுகுந்தன் நிரூபித்திருக்கிறார். கொழும்புச் சூழலை, அதன் சமூக புவியியல் வரைபடத்தைச் சிறப்பாக வரைந்திருக் கிறார். புதிய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் தேவமுகுந்தனும் முக்கிய இடம்பெறுகிறார் என்பதில் ஐயம் இல்லை

Related Books


5% off காரான்book Add to Cart

காரான்

₹190₹200