1 / 3
The Woods

அணுசக்தி அரசியல்

Author எம்.பி. பரமேஸ்வரன் , Translator : தே.மனோ
Publisher காலச்சுவடு பதிப்பகம்
category அரசியல்
Pages 120
ISBN 9789381969618
Edition 1st
Format paperback

₹85.5

₹90

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

அணு விஞ்ஞானியும் அணுசக்தியின் கடுமையான, முக்கியமான விமர்சகருமான எம்.பி. பரமேசுவரனின் பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கறுத்த ப்ரபாதம் (இருண்ட விடியல், 2008) நூலில் வெளிவந்த கட்டுரைகளுடன் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான திரு. பிரகாஷ் காரட்டின் நிலைபாட்டுக்கு எதிராக எழுதிய கட்டுரை மற்றும் Gateway to a Disastrous Future (எதிர்காலப் பேரிடருக்கான வாயில்) கட்டுரையும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.`

Related Books